இன்று பி.ப. 3.00 மணி வரை கூரை மீதான சூரிய படலத்தை நிறுத்தி வைக்குமாறு உரிமையாளர்களிடம் வேண்டுகோள்; மின்சார கட்டமைப்பில் குறைந்த கேள்வியே நிலவுவதாலும், அதனை சீராக பேண வேண்டியதாலும் இந்நடவடிக்கைக்கு தீர்மானம்
- இலங்கை மின்சார சபை