Category: கலை இலக்கியம்

OTTPlus தளத்தில் வெளியாகியுள்ளது “சல்லியர்கள்”

ஈழத் தமிழர்களின் வலிகள் மற்றும் ரணங்களை சுமந்து தயாரான #Salliyargal திரையரங்குகள் சரியாக அமையாத காரணத்தால், #OTTPlus தளத்தில் வெளியாகியுள்ளது. Link: ottplus.in/v/17PgoU1b5m கண்டிப்பாக சிறிய படங்கள் நம் ஆதரவு என்றும் ❤️🙌🏻…

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ டிரெய்லர் வெளியானது

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் 69-வது மற்றும் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (03) மாலை 6.45 மணியளவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், KVN புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின்…

முன்பதிவில் இதுவரை ஜனநாயகன் படம் செய்துள்ள வசூல்!

வருகிற ஜனவரி 9 ஆம் திகதி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க தளபதி விஜய், மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள…

“அதிரன்” இலங்கை திரைப்படம் எதிர்வரும் 28ஆம் திகதி முதல்

நாடு முழுதும் சுமார் 40+ திரையறங்குகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் அதிரவைக்க காத்திருக்கும் அதிரன் 😍 அருகில் உள்ள திரையறங்கில் கண்டு மகிழுங்கள்

வெளியாகியது ‘1956 சிலோன்‘ குறும்படம்

பகிடியா கதைப்பம் தயாரிப்பில் ஜோய் ஜெகார்தனின் எழுத்து இயக்கத்தில் வெளிவந்துள்ளது ‘1956 சிலோன்‘ – தனிச்சிங்களச்சட்டம் குறும்படம். படத்திற்கான ஒளிப்பதிவை நெவில் மேற்கொண்டிருப்பதுடன், நிவேன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். அன்ரன் ரொஸான் இசையமைத்துள்ளார்.

மௌனமொழி இலங்கை திரைப்படம்- இன்று திரையரங்கில்

இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தணிக்கை சான்றிதழ் U பெற்றது மௌன மொழி திரைப்படம் சனாதனனின் இயக்கத்தில் சங்கவி பிலிம்ஸ் வெளியீட்டில் வினோத்ரோன் ஒளிப்பதிவில் தனுஹரியின் படத்தொகுப்பில் மதீசனின் இசையில் தமிழ் FM, ஆதவன் FM தினகரன் வாரமஞ்சரி ஊடக அனுசரனையில் வரும்…