Category: ஏனையவை

இன்று ஆப்பிள் குடும்பத்தில் இணையவுள்ள புதிய மொபைல்கள்

உலகின் முன்னணி கையடக்க உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் ஆண்டு தோறும் தனது வருடாந்த நிகழ்வில் தனது நிறுவன கைப்பேசிகள் மற்றும் ஆப்பிள் கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட சாதனங்களின் புதிய அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு…

அரிய வகை பூரண சந்திர கிரகணம் இன்று

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். 7 ஆண்டுகளின் பின் தோன்றும் குறித்த முழு சந்திர கிரகணம் 82 நிமிடங்கள்…

2025 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் இதோ!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வெட்டுப்புள்ளிகள் கீழே,

அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளின் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்

கூறினார். அதன்படி, குறித்த முடிவு செப்டம்பர் 1 முதல் அமுலுக்கு வரும். அத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பாடசாலை பேருந்துகள், அலுவலக சேவை போக்குவரத்து பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள் மற்றும் பிற பேருந்துகளுக்கும் ஆசனப்பட்டிகளை பொருத்த 3 மாத கால அவகாசம்…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் (25) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புற்றுநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் சர்வதேச விஞ்ஞானிகள்

புற்றுநோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, புற்றுநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் சர்வதேச விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரஷ்யா ஒரு படி மேலே சென்று மனிதப் பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளது. மனித குலத்தையே அச்சுறுத்தி வரும் புற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும்…

கூலி திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் 389 கோடி ரூபாய் வசூல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் கூலி திரைப்படத்தின் 4 நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம். ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி திரைக்கு வந்த படம் கூலி. இப்படத்தை லோகேஷ்…

‘கூலி’ படத்தின் முதல் நாள் வசூல் விபரம் இதோ!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் படம், கூலி. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு ஆர்வத்துடன் படையெடுத்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி,…

32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேசிய இளைஞர் மாநாடு

2025 தேசிய இளைஞர் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பமாகியது. நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கும், பொறுப்புள்ள இளைஞர் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றும், குடும்ப உறவுகளைப் பாதுகாக்கும் இளைஞர் தலைவர்கள் இருக்கக் கூடாது…

இல்மனைட் சலவை ஆலையை பொலிஸ் காவலில் வைக்க உத்தரவு

புத்தளம் வில்பத்து தேசிய பூங்காவின் எல்லையில், அருவக்காடு உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் பகுதியில் முறையான அனுமதியின்றி இயங்கிய இல்மனைட் சலவை ஆலையை, மேலதிக விசாரணைகள் முடியும் வரை பொலிஸ் காவலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிபதி மிகில் சிரந்த சத்துரசிங்க இன்று…