ஹொரனை பேருந்து விபத்தில் 15 பேர் காயம்
ஹொரனை – இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இன்று முற்பகல் நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள்…
