இலங்கையின் முதலாவது அனிமேஷன் திரைப்படமான “The Secret of the Moonstone” இன் முன்னோட்டக் காட்சியை (Trailer),Mogo Studios உலகளாவிய ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளது. 

இந்தத் திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையிடப்படவுள்ளது. 

Mogo Studios இலங்கையின் மிகப்பெரிய மற்றும் முதற்தர விருது பெற்ற அனிமேஷன் ஸ்டுடியோ ஆகும். இது தெரண (Derana) ஊடக வலையமைப்பின் ஒரு அங்கமாகச் செயற்படுகின்றது. 

இந்த ஸ்டுடியோவானது அனிமேஷன், விளையாட்டு உருவாக்கம் மற்றும் அது சார்ந்த துறைகளில் டிப்ளோமா பாடநெறிகளை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான Mogo Media Academy உடன் இணைந்து செயற்படுகின்றது. 

By RifkaNF