Category: உள் நாட்டு செய்திகள்

கடுவலையில் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்

கடுவலை, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (19) காலை ஏற்பட்ட இந்த தீப்பரவலில் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு மற்றும் கோட்டை மாநகர சபைகளுக்கு சொந்தமான…

கட்டுநாயக்க வந்த 3 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று (19) காலை நிலவிய மிகுந்த பனிமூட்டம் காரணமாகவே இந்த விமானங்கள் இவ்வாறு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் குவாங்சோவிலிருந்து…

இரண்டு மலையக ரயில் சேவைகள் ரத்து

மலையக ரயில் பாதையில் ஓஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கிடையில் பெருமளவிலான மண் மற்றும் பாறைகள் சரிந்து ரயில் தடத்தை முற்றாக மூடியுள்ளதால், மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்று (19) இரவு இயக்கப்படவிருந்த கொழும்பிலிருந்து பதுளை செல்லும்…

பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல் வெளியானது

சமீபத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வௌியாகியுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால…

பேருவளை கடலில் மிதந்து வந்த 200 கிலோ போதைப்பொருள் தொகை மீட்பு

பேருவளை கடற்கரையில் இருந்து சுமார் இரண்டரை கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்து வந்த இரண்டு பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பொதிகள் ஒவ்வொன்றும் சுமார் 100 கிலோகிராம் எடையுடையவை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு மற்றும் இலங்கை…

வாகனங்களுக்கான லீசிங் வசதிகளுக்கான வீதத்தில் திருத்தம்

வாகனங்களுக்கான குத்தகை வசதிகளை வழங்குவதற்கான வீதங்களை திருத்தம் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதன்படி, தற்போது வணிக வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை வீதம் 70% ஆகவும், தனியார் வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை வீதம் 50% ஆகவும் திருத்தம் செய்ய இலங்கை…

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவோருக்கான விசேட அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைக் காலப்பகுதியில் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவை இணைந்து விசேட கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்த முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு எதிர்பாராத காலநிலையால் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய…

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையாரும், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி. மூ. இராசமாணிக்கம் அவர்களின் புதல்வருமான வைத்தியர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் நேற்று (07) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். காலமாகும் போது அவரது…

2026 வரவு செலவுத் திட்டம் – முழுமையான உரை இதோ!

2026 ஆம் ஆண்டுக்கான சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு – செலவுத்திட்டம் மற்றும் தேசிய மக்கள் சக்கியின் 2 ஆவது வரவு – செலவுத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 07) நிதியமமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றில்…

பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம் – ஒருவர் பலி

தெல்தோட்டை – கண்டி வீதியில் ஹால்வத்த பகுதியில் பேருந்து மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீதே இவ்வாறு மரம் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் பேருந்தில்…