Month: December 2025

நன்னடத்தைப் பிரிவில் உள்ள 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை

நீதிமன்றச் செயல்முறைகள் மூலம் நன்னடத்தைப் பொறுப்பில் உள்ள 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கவனிப்பு இல்லாமை மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்த…

கல்வி அமைச்சின் செயலாளர் CID-யில் முறைப்பாடு

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது, 6-ஆம் தர பாடத்திட்ட தொகுதியில் இடம்பெறக்கூடாத விடயம் ஒன்று உள்வாங்கப்பட்டமைக்கு எதிராக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வெளித்தரப்பு ஒன்றினால் சதித்திட்ட அடிப்படையில் இவ்வாறான கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக…

காத்தான்குடி சுற்றுலா வசதிகள் மேம்பாடு!

காத்தான்குடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியின் பலனாக முன்னெடுக்கப்பட்டு வரும் கடற்கரை மற்றும் அதனை அண்டிய சுற்றுலாப் பயணிகள் வருகை இடங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை,…

இந்த 4 ராசிகளுக்கு வாழ்க்கை ஓஹோனு மாறப்போகுது!

உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும், பணியிடத்தில் சவால்கள் நிறைந்த பணிகளை தேர்வு செய்து, செய்து முடிப்பீர்கள்; அதில் வெற்றியும் காண்பீர்கள். துணிச்சலான முடிவு ஒன்றை இன்று நீங்கள் எடுக்க, தொழில் துறையில் உச்ச நிலை அடையும் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் முடித்தவர்கள், தங்கள்…

இந்தியாவில் ரயில் விபத்து: 60 பேர் காயம்

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம், சமோலி பகுதியில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 60 பேர் காயமடைந்துள்ளனர். உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள நீர்மின் திட்ட சுரங்கப்பாதை ஒன்றில் கடமையாற்றிய தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ரயிலொன்றும், சரக்கு…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அதேநேரம்…

முன்னாள் கிரிக்கெட் வீரர் அக்ஷூ பெர்னாண்டோ காலமானார்

2010ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்களில் ஒருவரான அக்ஷூ பெர்னாண்டோ தமது 34 வது வயதில் காலமானார். 2010ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத் தொடரில் பானுக…

இறக்குமதி பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகையை வழங்க தீர்மானம்

ரமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகையை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

கொழும்பு – கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி மூடல்

கொழும்பு – கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள 2 வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், அந்த பகுதி ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மாலிங்க நியமனம்

இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த அறிவிப்பை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த நியமனமானது டிசம்பர் 15 முதல் 2026 ஜனவரி 25 வரையான குறுகிய கால…