பாடசாலை ஒன்றுக்கு அருகில் பெருந்தொகை தோட்டாக்கள் கண்டுபிடிப்பு
தலாவ , ரத்மல்கஹவெவ வீதி பகுதியில் அமைந்துள்ள முந்துனேகம பாடசாலைக்கு அருகில் இன்று (14) பாரிய அளவில் வெற்றுத் தோட்டா உறைகள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தோட்டாக்கள் T-56 ரக துப்பாக்கிகளுக்காகப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி,…
