ரணிலுக்கு பிணை- நீதிமன்ற தீர்ப்பின் முழு விபரம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பே, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினராலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.…
