கல்விச் சீர்திருத்தங்களுக்காக ஜனாதிபதியினால் நிபுணர் குழு நியமனம்
கல்விச் சீர்திருத்தச் செயல்முறையை முறையாக முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.நேற்று (20) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கல்விச் சீர்திருத்தங்கள்…
