Month: March 2026

இன்று 90 சதவீத தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலகல்

இன்று (22) நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று (21) அதிக அளவில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன…

மயக்க மருந்து கொடுத்து பெண்ணைக் கிணற்றில் வீசிய தம்பதியினர் கைது!

மட்டக்களப்பு, தாந்தாமலை – நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித்தியாலங்களுக்குள் துரிதமாக செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர். மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின்…

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு: இன்று நள்ளிரவு முதல் புதிய நடைமுறை அமுல்

QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை (Quota) இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, வாகனங்களுக்கான புதிய எரிபொருள் ஒதுக்கீட்டு விபரங்கள் பின்வருமாறு: கார்கள்: 15 லீற்றரிலிருந்து 25 லீற்றர் வரை…

யாழ். பெண் விரிவுரையாளர் கொலை – விசாரணையில் வௌியான பகீர் தகவல்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் ஒருவர் அவரது மருமகனால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளியாகியுள்ளது.இக்கொலைச் சடலம் யாழ்ப்பாணம் – தனங்கிளப்பு, அறுகுவெளிப் பகுதியில் உள்ள புதருக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.அரியாலை பகுதியைச் சேர்ந்த 54…

தங்க விலையில் பாரிய வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, உள்நாட்டு தங்கச் சந்தையிலும் கடந்த மூன்று நாட்களில் குறிப்பிடத்தக்க விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி, கடந்த வியாழன், வெள்ளி மற்றும் இன்று (21) ஆகிய மூன்று தினங்களில் மொத்தமாக தங்கத்தின்…

ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர்களுக்கிடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிற்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (20) முற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மத்திய கிழக்கின் போர்ச் சூழ்நிலை காரணமாக உலக அளவில் எழுந்துள்ள வலுசக்தி நெருக்கடி மற்றும் அது இலங்கையின் வலுசக்தித் துறை மற்றும் பொருளாதாரத்தில்…

டியாகோ கார்சியா அமெரிக்க கடற்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்?

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான கடற்படைத் தளமாகக் கருதப்படும், சாகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) தளம் மீது ஈரான் இரண்டு நடுத்தர தூர பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அமெரிக்கா…

ஈராக்கில் இருந்து நேட்டோ ஆலோசனை குழு வெளியேறியது

ஈரான் போர் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் பிடியில் இருந்து விடுவிக்க தங்களது கூட்டமைப்பான நேட்டோ நாடுகளிடம் அமெரிக்கா ஆதரவு கோரியது. ஆனால் எந்த நாடும் முழு ஆதரவு அளிக்கவில்லை. இந்த நிலையில் ஈராக்கில் உள்ள பிரத்தானியா, பிரான்ஸ், இத்தாலிய ராணுவ…

இலங்கை – ஜப்பான் பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுப்பெற்றது

இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் Shinjirō Koizumi இடையே டோக்கியோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் அண்மையில் உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக இருதரப்பு பாதுகாப்பு…

திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் விசேட சோதனை

பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தக நிலையங்களை சோதனையிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக 2,000-க்கும் மேற்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர்…