சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதியை விநியோகிப்பது தொடர்பில், பாதுகாப்புச் செயலாளரினால் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழிகாட்டல் தொடர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள்.








