பருவமழை ஆரம்பம் – பலத்த மழைக்கு வாய்ப்பு
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என…
பிரதமர் ஹரிணி இங்கிலாந்துக்கு விஜயம்
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (18) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். பிரதமருடன் மேலும் இருவர் சென்றுள்ளதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார். அவர்கள் இன்று பிற்பகல்…
முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு
17ஆம் தடவையாக நாளை (19) அனுஷ்டிக்கப்படும் யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. தேசிய…
டித்வாவில் மாயமான முச்சக்கரவண்டி 171 நாட்களின் பின் மீட்பு
டித்வா புயல் நிலைமை காரணமாக ஊவா பரணகம, மஸ்பன்ன நகருக்கு அருகில் மண் சரிவில் சிக்கிப் புதையுண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று 171 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஸ்பன்ன நகரின் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த…
சீனாவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குவாங்க்சி மாகாணத்தில் உள்ள லியுனான் மாவட்டத்தின் லியுசோயு நகரில் இந்திய நேரப்படி இன்று (18) அதிகாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. கட்டிட இடுபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம்…
3 ட்ரோன்களை தாக்கி அழித்துள்ளதாக சவூதி அறிவிப்பு
தமது வான்பரப்புக்குள் பிரவேசித்த மூன்று ட்ரோன்களை இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. குறித்த ட்ரோன்கள் ஈராக் வான்வெளியில் இருந்து நுழைந்ததாகக் சவூதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது. தமது இறையாண்மை மற்றும் பாதுகாப்பை மீறும் எந்தவொரு முயற்சிக்கும் பதிலடி கொடுக்க…
நெதர்லாந்தில் சோழர் கால செப்பேடுகள் மீட்பு குறித்து மோடி நெகிழ்ச்சி!
நெதர்லாந்து நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால செப்பேடுகள் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் பெருமிதமான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நெதர்லாந்தில் நடைபெற்ற…
2026ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
2026ஆம் ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் பதிவு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத அல்லது முகவரி, பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றில் திருத்தங்கள் காணப்படுகின்ற, 01.02.2009ஆம்…
ரயில் பாதையின் பாகங்களை அகற்றியவருக்கு விளக்கமறியல்
வனவாசல மற்றும் களனி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையின் பாகங்களைக் கழற்றிய சந்தேக நபரும், அந்தப் பாகங்களை கொள்வனவு செய்த நபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த…
கசகஸ்தானை வீழ்த்தி சேம்பியனாகிய இலங்கை ரக்பி மகளிர்
உஸ்பெகிஸ்தான் – தஷ்கண்ட் நகரில் நடைபெற்ற 2026 மத்திய மற்றும் தெற்காசிய எழுவர் கொண்ட (CASA 7s) ரக்பி தொடரில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கையின் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு அணிகளும் சேம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளன. சற்று…
