ட்ரம்பின் வரி விதிப்பு சட்டவிரோதமானவை என நீதிமன்றம் தீர்ப்பு
உலக நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கடுமையான வர்த்தக வரிகள் சட்டவிரோதமானவை என அந்த நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் பொருளாதார…
தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியீடு
இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பில், இலங்கை மின்சார சபையின் நிரந்தர ஊழியர்களுக்கு பொருந்தக்கூடிய விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.…
பெக்கோ சமனின் மனைவி குழந்தையுடன் கைது
இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை, அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அவர்களைக் காவலில்…
முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழப்பு ! இராணுவ சிப்பாய் நால்வருக்கும் கடும் நிபந்தனையில் பிணை
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் நால்வரும் கடும் நிபந்தனையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 07.08.2025 அன்று முத்துஐயன் கட்டுப்பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்…
ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போஹோரன் வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து தம்புள்ளை திசை நோக்கிச் சென்ற மூன்று வாகனங்களும், தம்புள்ளையிலிருந்து கொழும்பு திசை நோக்கிச்…
பொரளை பகுதியில் மூடப்பட்ட வீதி!
பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள தேவி பாலிகா சுற்றுவட்டத்தில் இருந்து டி.எஸ். சேனநாயக்க சந்திக்கு வரையான பகுதியில், கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (27) காலை முதல் வீதியில் விரிசல் மற்றும் பள்ளம் ஏற்பட்டு…
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
தங்காலை, மஹாவெல பகுதியில் இன்று (27) பிற்பகல் 2 பேருந்துகள் மோதி விபத்திற்குள்ளானதில், 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறையில் இருந்து தங்காலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், தங்காலையில் இருந்து திக்வெல்ல நோக்கிச் சென்ற…
ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சையை தேசிய வைத்தியசாலையில் செய்வதற்காக காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டும் என்றும்,…
பாடசாலை வேனும், டிப்பரும் மோதி கோர விபத்து – மாணவர்கள் பலி
குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் 13 பேர்…
புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய முடிவு
உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சில உள்ளூராட்சி நிறுவனங்களில் கிராமப்புற அபிவிருத்திக்கு தேவையான பெக்கோ போன்ற இயந்திரங்கள் இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர்…