2024 GCE A/L பல்கலைக்கழக தெரிவிற்கான Z புள்ளிகள் வெளியீடு
2024 க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதற்கமைய, குறித்த அறிவிப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடநெறிக்கும் இணைவதற்குத் தேவையான குறைந்தபட்ச “Z” புள்ளிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவர்கள்…
