அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான கோல்ட் கார்ட் திட்டத்தை தொடங்கினார் ட்ரம்ப்!
குறைந்தபட்சம் 10 லட்சம் அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்தி விரைவாக விசா பெருவதற்கான கோல்ட் கார்ட் திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிவைத்தார். அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேறுவதைக் கட்டுப்படுத்தவும், குடியுரிமை பெறுவதைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்து வருகிறார்.…
