இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தணிக்கை சான்றிதழ் U பெற்றது மௌன மொழி திரைப்படம்
சனாதனனின் இயக்கத்தில் சங்கவி பிலிம்ஸ் வெளியீட்டில் வினோத்ரோன் ஒளிப்பதிவில் தனுஹரியின் படத்தொகுப்பில் மதீசனின் இசையில் தமிழ் FM, ஆதவன் FM தினகரன் வாரமஞ்சரி ஊடக அனுசரனையில் வரும் 23ம் திகதி கொழும்பு தெமட்டகொட றீகல் திரையரங்கில் முதல் காட்சி திரையப்படவிருக்கிறது..
மௌன மொழி ❤️❤️❤️

இந்த கனவுப் பயணத்தில் எங்களுடன் கைகோர்க்க நீங்களும் வாருங்கள்..
Contact me for tickets – 0763498404
