பகிடியா கதைப்பம் தயாரிப்பில் ஜோய் ஜெகார்தனின் எழுத்து இயக்கத்தில் வெளிவந்துள்ளது ‘1956 சிலோன்‘ – தனிச்சிங்களச்சட்டம் குறும்படம்.
படத்திற்கான ஒளிப்பதிவை நெவில் மேற்கொண்டிருப்பதுடன், நிவேன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். அன்ரன் ரொஸான் இசையமைத்துள்ளார்.
