மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு பல இடங்களில் உடைப்பெடுத்துள்ளதால், மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சேருவில ரஜமஹா விகாரை ஒரு பாதுகாப்பான இடமாகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

By RifkaNF