Category: விளையாட்டு செய்திகள்

தோல்வியுடன் விடைபெற்றார் ஜோன் சீனா

கடந்த 2002-ம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமாகி, தனித்துவமான மல்யுத்த உத்திகளால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஜோன் சீனா. ‘த சூசைட் ஸ்குவாட், ப்ரீலான்ஸ்’ உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஜோன் சீனாவின் என்ட்ரி இசை பலரது ரிங்டோனாக இருந்தது. இவர் WWE…

ரேஸில் கார் பழுது : அஜித்தின் பொசிட்டிவ் ரிப்ளே…!

நடிகர் அஜித் கடந்த சில மாதங்களாக பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். தற்போது மலேசியாவின் செபாங் சர்வதேச சர்க்யூட்டில் நடக்கும் ஏசியன் லீ மென்ஸ் சீரிஸ் தொடரில் அவரும், அவரது அணியும் பங்கேற்றனர். போட்டி துவங்கிய சில…

கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்த மெஸ்ஸி

ஆர்ஜென்டினா அணியின் தலைவரும், உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரமுமான லியோனல் மெஸ்ஸி, தனது இந்திய விஜயத்தை ஆரம்பித்து இன்று (13) அதிகாலை கொல்கத்தா வந்தடைந்தார். அதிகாலை 3 மணியளவில் கொல்கத்தா வந்தடைந்த அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அமோக வரவேற்பளித்தனர். இந்நிலையில், கொல்கத்தாவின்…

மெத்யூ ஹெய்டனின் மானத்தை காப்பாற்றிய ஜோ ரூட்!

இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஏஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று…

2026 டி20 உலகக்கிண்ணம்: அட்டவணை வெளியானது

10-வது ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடர் எதிர்வரும் 2026 பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் கூட்டாக நடத்தும் இத்தொடர் 29 நாட்கள் நடைபெறவுள்ளதுடன், மொத்தம் 20 அணிகள் பங்குபற்றுகின்றன. நடப்புச் சம்பியனான…

பார்வையற்றோருக்கான உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணி!

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றுள்ளது. பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் இந்தியாவிலும் இடம்பெற்றது. இத்தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் முன்னேறி இருந்தன. இரு…

இலங்கைக்கு சிம்பாப்வே நிர்ணயித்த வெற்றி இலக்கு

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. ராவல்பிண்டியில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில்…

இலங்கை தேசிய T-20 அணியில் இடம்பிடித்த வியாஸ்காந்த்

பாகிஸ்தானில் நடைபெறும் டி20 முத்தரப்பு தொடருக்கான இலங்கையின் தேசிய ஆடவர் அணியில் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். ‘ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்’ போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியில் இடம் பெற்றிருந்த அவர் கட்டாரில் இருந்து அவர் நேரடியாக…

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று (5) அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் ரிஷப் பாண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவருக்கு…

பதக்கம் வென்ற விமானப்படை வீரர்கள் கௌரவிப்பு

4வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சம்பியன்ஷிப் போட்டிகள் 2025 ஒக்டோபர் 24 முதல் இந்தியாவின் ரஞ்சியில் நடைபெற்றது. அதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் பதக்கங்களை வென்ற விமானப்படையின் வீர வீராங்கனைகள் இன்று (3) காலை விமானப்படை தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார்…