கருத்தியல் ரீதியாக புலிகள் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை எனவும், இதனாலேயே இந்த அமைப்புக்காக சர்வதேசத்தில் நினைவகங்கள் அமைக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இதுபற்றி மேலும் குறிப்பிட்ட அவர்: பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டு மக்களுக்கு உயிர் பயமின்றி…
