பெற்றோல் விலை குறைப்பு
மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, இன்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்வதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்த விலைத் திருத்தத்தின்படி, இரண்டு பிரதான எரிபொருள் வகைகளின் விலையில்…
