காலியில் கடும் மழை: வீதிகள் நீரில் மூழ்கின
காலி பிரதேசத்தில் இன்று (06) பெய்த மழை காரணமாக அந்நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலி – வக்வெல்ல வீதி, காலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, காலி – வக்வெல்ல…
