பிரித்தானியா – 24வது உலக சைவ மகாநாடு 2025.
பிரித்தானியா சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், 24வது உலக சைவ மகாநாடு 2025 – “சைவமரபில் திருமுறைகளுக்குப் பின் எமுந்த பக்தி இலக்கியங்கள்” என்னும் தலைப்பில் இரண்டு நாள் மகாநாடு, இலண்டன், இலங்கை, இந்தியா, ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்து பங்கு கொண்ட பேரறிஞர்களுடன், 21ம் திகதி சனிக்கிழமை இலண்டன் – ஈலிங் 5 Chapel Road, London W13 9AE – ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் கோவிலிலும், 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலண்டன் – 4 Dell Ln, Stonelegh, Epsom KT17 2NE ஸ்ரீ ராஜ இராஜேஸ்வரி அம்மன் கோவிலிலும் காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை வெகுசிறப்பாக நடைபெற்றது. – பெருந்தொகையானோர் ஆர்வத்துடன் கலந்து பயன் பெற்றனர்.
