ஊழி திரைப்படத்திற்காக
சிறந்த வசன கர்த்தாவுக்கான
விருது பெற்ற தீபச்செல்வன் பிரதீபன்
எமது சரசவிய பாரம்பரிய சினிமா விருது வழங்கல் நிகழ்வில் ஊழி திரைப்படத்திற்காக சிறந்த வசன கர்த்தாவுக்கான விருது பெற்றவர் தீபச்செல்வன் பிரதீபன்..
படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் புக்கும் இவ் விருது கிடைத்தது. சிறந்த தமிழ்மொழி படங்கள் உட்பட ஐந்து விருதுகளை ஊழி படம் பெற்றது. யுத்தம் முடிந்த பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார போராட்ட வாழ்க்கையை பதிவு செய்த படம் என தமிழ் மற்றும் சிங்களத்திலும் விவரிக்கப்பட்டது முக்கியமானது. காலம் நிர்பப்ந்தித்த அங்கீகாரம் இது என தீபச்செல்வன் பிரதீபன் பெருமிதம் கொள்கிறார்.