பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடருக்கான 18 பேர் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது. 

அணிக்கு தசுன் ஷானக தலைமை தாங்குவார். 

சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் டி20 குழாமுக்கு திரும்பியுள்ளதுடன், புதுமுக வீரர் ட்ரவீன் மெத்தியூவும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

By RifkaNF