இஷார நாணயக்காரா 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அவர், நீண்ட காலமாக முன்னிலையில் இருந்த தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை பின்தள்ளியுள்ளார்.

LOLC Holdings நிறுவனத்தின் தலைவர் ஆன நாணயக்கார, 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் இந்த நிதி மற்றும் முதலீட்டு குழுமத்தை வேகமாக சர்வதேச அளவில் விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

குறிப்பாக, உலகளாவிய மைக்ரோபைனான்ஸ் மற்றும் காப்பீட்டு துறைகளில் LOLC Holdings விரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

By RifkaNF