அந்த வகையில் யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்‌ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமுமாக இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.

கண்டியைச் சேர்ந்த எல். தர்ஷன் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களை வென்றுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த 7 அழகுக்கலை நிபுணர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

இவர்களை நயகரா சலுான் என்ட் அக்டமியின் பணிப்பாளர் கயல்விழி ஜெயபிரகாஷ் அழைத்துச் சென்றிருந்தார்.

இதில் 14 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

By RifkaNF