நடைபெற்றுக்கொண்டிருக்கும் 03வது ஆசிய இளையோர் கபடி சம்பியன்ஷிப் (பஹ்ரைன்) போட்டிகளில்இதுவரை நான்கு போட்டியில் இலங்கை இளையோர் கபடி அணிக்காக (இந்தியா, பங்களாதேஷ், பஹ்ரைன், தாய்லாந்து) போன்ற நாடுகளுடன் விளையாடி 50 ற்கும் மேற்பட்ட புள்ளிகளை குவித்து உலகின் தலைசிறந்த இளம் கபடி வீரனாக கலக்கி வரும் அணித்தலைவர் நமது நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவன் மதீனா கபடி இளம் சிங்கம் RM.Milhan Mahi அவர்களுக்கு Blue Ocean Media சார்பாக வாழ்த்துக்கள்.

By RifkaNF