அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் விடுவிப்பு
காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பிணைக் கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20 பிணைக் கைதிகளும் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்படி, ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளும்…
யாழ் செம்மணி பகுதியில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது. யாழ்ப்பாணம் உடுத்துறை பகுதியைச் சேர்ந்த, செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும்…
பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல்!
அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வான்வழித் தாக்குதல் நடந்தது. இதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என குற்றம்சாட்டிய தலிபான் பதிலடியாக பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. நேற்று (11) இரவு பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த இந்த…
பணயக்கைதிகளின் விடுவிப்புக்கு முன் டெல் அவிவில் கூடிய மக்கள்
ஹமாஸ் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு முன்னதாக, இஸ்ரேலின் டெல் அவிவில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அமெரிக்க விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப், பணயக்கைதிகள் “வீட்டுக்குத் திரும்பி வருகிறார்கள்” என்று தெரிவித்தார். அத்துடன் காசா போர்நிறுத்தம் மற்றும்…
மலையக மக்களுக்கான வீட்டு உரிமை வழங்கும் நிகழ்வு
மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது. இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது…
மலேசிய அழகுக்கலை போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்
அந்த வகையில் யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமுமாக இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. கண்டியைச் சேர்ந்த எல். தர்ஷன் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களை வென்றுள்ளார்.…
பிரான்சின் பிரதமாராக மீண்டும் செபாஸ்டியன் லெகோர்னு நியமனம்
பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன், பதவியில் இருந்து விலகிய செபாஸ்டியன் லெகோர்னுவை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளார். பதவியேற்ற சில வாரங்களில், தமது பதவியை கடந்த திங்கட்கிழமை இராஜனாமா செய்த, 39 வயதான செபாஸ்டியன் லெகோர்னு, தற்போது புதிய அமைச்சரவையை உருவாக்கும் பணியில்…
சமரி அத்தப்பத்துவுக்கு காயம்
மகளிர் உலக கிண்ணத் தொடரின் இன்றைய இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணித் தலைவி சமரி அத்தப்பத்து காயமடைந்துள்ளார். அவரது வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட நிலையில் வைத்தியர்களின் ஆலோசனையின் படி மைதானத்தில் இருந்து வௌியேறினார். மகளிர் உலக…
மதுகமவில் ஒரு தொகை தோட்டாக்கள் மீட்பு
மதுகம, சிரிகதுர, நாகஹவல பகுதியில் உள்ள கால்வாய் அருகே ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு 50 MPMG தோட்டாக்கள், T – 56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 6 தோட்டாக்கள், 2 ஷோட்கன் தோட்டாக்கள், 9 மில்லிமீற்றர் வகைக்குரிய 12…
மலையக மக்களுக்கு நாளை வழங்கப்படவுள்ள வீட்டு உரிமை!
மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது…
