சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் 15, 16, 17 ம் திகதிகளில்
யாழ்ப்பாண தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் ( CCIY )இரண்டாவது யாழ்ப்பாண சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் 15, 16, 17 ம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை…