மன்னாரில் மாபெரும் போராட்டம் – அரசியல் பிரதிநிதிகளுக்கு அழைப்பு

மன்னார் மக்களின் வாழ்வை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுர திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக, பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு வடக்கு கிழக்கில் உள்ள அரசியல் பிரதிநிதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.…

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றிய லொறி

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையில் இருந்து பயணித்த லொறி ஒன்று, தடுப்பு வேலிகளில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. குருந்துகஹஹெத்கம பகுதியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ள நிலையில், குறித்த லொறி தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் எல்பிட்டிய ஆதார…

50 லட்சம் பெறுமதியான அம்பருடன் ஒருவர் கைது

அம்பர் தொகையை (திமிங்கல வாந்தி) வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திவுலபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திவுலபிட்டிய – நீர்கொழும்பு வீதியில் உள்ள போமுகம்மன பகுதியில் நேற்று (10) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த…

இஸ்ரேல் தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் பலி

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் 5 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரின் அல் ஷிஃப்பா மருத்துவமனைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர்களுக்கான முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் ஊடகவியலாளரான அனஸ் அல் ஷெரிப்…

முல்லைத்தீவு இளைஞன் மரணம் – கைதான இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 19ஆம் திகதி வரை…

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி – மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மிருசுவில் பகுதியில் நேற்று (10) இரவு நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர். கிளிநொச்சி திசையிலிருந்து யாழ் திசை நோக்கி பயணித்த…

Miss Tourism Universe – 2025 பட்டம் வென்ற இலங்கையின் ஆதித்யா வெலிவத்தே

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற “Miss Tourism Universe – 2025” போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஆதித்யா வெலிவத்தே, “Queen of the International Tourism” ஆக முடிசூட்டப்பட்டார். பட்டத்தை வென்ற அவர், இன்று (11) அதிகாலையில் 12.20 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து தாய்…

இளைஞர் சங்கத்தை அரசியல்மயப்படுத்த வேண்டாம்

இந்த நாட்டில் இளைஞர் சங்கத்தை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர் சங்கங்த்தை அரசியல்மயமாக்குவது மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை…

கம்பஹாவில் நாளை 10 மணி நேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொடை கூட்டு நீர் விநியோக அமைப்பின் நிட்டம்புவவிலிருந்து மினுவங்கொடை…

மட்டு கருவப்பங்கேணியில் 20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவின் கருவப்பங்கேணி பகுதியில், ரூ.20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் நிந்தவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூவர் நேற்று (9) இரவு கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம். பிரியந்த பண்டார தெரிவித்தார்.…