மட்டு கருவப்பங்கேணியில் 20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவின் கருவப்பங்கேணி பகுதியில், ரூ.20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் நிந்தவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூவர் நேற்று (9) இரவு கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம். பிரியந்த பண்டார தெரிவித்தார்.…