கீரி சம்பா அரிசியை பதுக்குவதாக குற்றச்சாட்டு
பாரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் கீரி சம்பா அரிசி இருப்புக்களை மறைத்து வைத்திருப்பதன் விளைவாக, இன்று சந்தையில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளுடன், சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கமும் குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாக, கீரி…
