இலங்கை – அவுஸ்திரேலியா போட்டி கைவிடப்பட்டது
மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் இன்று (4) இடம்பெறவிருந்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி கொழும்பில் இடம்பெறவிருந்த நிலையில், பெய்த கடும் மழைக் காரணமாக ஒரு பந்துக்கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
