இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்: நுழைவுச்சீட்டு விலைகள் அறிவிப்பு
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடருக்கான நுழைவுச்சீட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக இந்த நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்ய முடியும் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
